நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

நாளை நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்  லிட்ரோ தலைவர்  தெரிவிக்கையில்  , நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டிருந்ததோடு தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது எனவும்   அவர் குறிப்பிட்டுள்ளார் .

Related Articles

Latest Articles