நிரூபமா ராஜபக்சவின் சொத்து விபரம் எவ்வளவு தெரியுமா? (காணொளி)

பண்டோரா ஆவணத்தின் பிரகாரம் நிரூபமா ராஜபக்ச வசமுள்ள நிதி விபரத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெளியிட்டது.

” 35 ஆயிரம் மில்லியன் ரூபாயை நிரூபமா ராஜபக்ச, முறைகேடாக திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது. பிரதி அமைச்சராக இருந்த அவருக்கு எப்படி இவ்வளவு நிதி” – என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், நிருபமா வசமுள்ள நிதி எண்ணிக்கயை, எண் வடிவிலும் எழுதி ஊடகவியலாளர் மாநாடடில் அவர் காண்பித்துள்ளார்.

(1) Watch | Facebook

Related Articles

Latest Articles