‘நெருக்கடியான கட்டத்தில் உதவி’ மோடிக்கு நன்றி தெரிவித்தார் மஹிந்த

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த கடன் உதவி தொடர்பில் நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்காலத்திலும் இந்திய அரசு, இலங்கையின் விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் என எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles