நெற்றிக்கண்களுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டி

யாழ்., புத்தூர் நிலாவரையில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

நிலாவரைப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவரின் ஆடே இவ்வாறு ஒரு குட்டியைப் பிரசவித்துள்ளது.

அந்தக் குட்டியின் நெற்றிக்கு மேல், இரண்டு கண்களும் ஒன்றான நிலையில் காணப்படுகின்றன.

இந்த அதிசய ஆட்டுக்குட்டியை அந்தப்பகுதியைச் சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles