பதுளை கல்விப்பணிப்பாளராக தம்மிக்க ஹேரத் நியமனம்!

ஊவா மாகாணத்தில் – பதுளை வலய கல்விப்பணிப்பாளராக தம்மிக்க ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் ஜே.எம்.எம். முஸம்மிலால், இன்று நியமன பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles