ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. இதன்படி முக்கிய சில அமைச்சு விடயதானங்கள் கைமாற்றப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ராவிடமிருந்து அவ்வமைப்பு பறிக்கப்பட்டு கெஹலியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜி.எல். பீரிஸ் -வெளிவிவகார அமைச்சர்
தினேஸ் குணவர்தன – கல்வி அமைச்சர்
பவித்ராதேவி வன்னியாராச்சி – போக்குவரத்து அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
டயஸ் அழகப்பெரும் – ஊடகத்துறை அமைச்சர்
காமினி லொக்குகே – மின்சக்தி அமைச்சர்
