ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, எம்.பி.பதவியை இன்று துறந்துள்ளார்.
இது தொடர்பான இராஜாங்க கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காகவே அவர் இவ்வாறு பதவி துறந்துள்ளார்.










