பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இதன்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.










