எரிபொருள் விலை அதிகரிப்பால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிக்கப்படும் என பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு உட்பட நகர்பகுதிகளில் வாரம் மூன்று நாட்கள் பாடசாலை நடைபெறும் பகுதிகளில் கட்டண அதிகரிப்பு இடம்பெறாது, எனவும், ஐந்து நாட்களும் பாடசாலை இடம்பெறும் பகுதிகளில் கட்டண அதிகரிப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.










