பாணின் விலை உயர்வு?

பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பாண் இறாத்தல் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை  பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles