பாதீட்டு முன்மொழிவுகளை கண்காணிக்க ஜனாதிபதி செயலணி!

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை, அவை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கின்ற போதிலும் நடைமுறைப்படுத்தப்படும் போது தாமதம் எதிர்கொள்ளப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, சகல வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளையும் துரிதமாக செயற்படுத்தி எதிர்பார்க்கின்ற நன்மையினை அடைந்து கொள்வதற்கு பதிலாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றினை நிறுவுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

– ஜனாதிபதியின் பாதீட்டு உரையில் ஒரு பகுதி –

Related Articles

Latest Articles