புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரிஷாட் கட்சியின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹிமின் வீட்டு கூரையிலிருந்து, அரிய வகையான ஆந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆந்தைகள், புத்தளம் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.