பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கைது

பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

06 கோடியே 83 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியினை போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடனாக பெற்றுள்ளார் என நேரடி விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles