பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ்?

பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை முன்மொழிவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம், கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் சார்பில் டிலான் பெரேரா களமிறக்கப்படலாம் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles