பீரிசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது கட்சியின் முடிவைமீறி, டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்த விவகாரம் தொடர்பிலேயே பீரிசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவருக்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படமாட்டாது என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles