புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஸ்வெல பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது இயற்கை மரணமா, தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் புசல்லாவ மற்றும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.