புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரிக்க ஜனாதிபதி தலைமையில் குழு!

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles