பூண்டுலோயா – கண்டி பிரதான வீதியில் தவலந்தன்னை செல்லும் வழியில் (பூண்டுலோயா) கல்கொரிய பகுதியில் மண்மேடு சரிந்ததில் அவ்வழி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டை அகற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
கௌசல்யா