மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முழு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் எதிர்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் ஆகியோர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே,
“பெருந்தோட்ட மக்களின் சமூக-பொருளாதார பின்னடைவுகள்” தொடர்பிலான விவாதம் நடைபெறவுள்ளது.
