பேலியகொடை கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  பொலிஸார்  சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றனர்.

Related Articles

Latest Articles