மகளிர் T-20 உலகக்கிண்ணத்தொடர் 2023வரை ஒத்திவைப்பு!

2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மகளிர் ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ருத்து வெளியிட்ட ஐசிசியின் தலைமை அதிகாரி மனு சாவ்னே, ” மகளிர் ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2023 வரை ஒத்திவைக்கப்படுவதை சரியான முடிவு என கருதுகின்றேன்.

இதன்மூலம் வீராங்கனைகளுக்கு முறையான ஓய்வு கிடைக்கும். இது மிகப்பெரிய போட்டி என்பதால் ஒவ்வொரு நாடும் போட்டிக்கு தயாராக பொதியநேரமும் கிடைக்கும்.” -என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles