நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வறாயினும், அங்கீகாரம் பெற்ற உணவகங்கள் , ஹோட்டல்களில் மாத்திரம் மது விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.










