மதுபோதையில் மலையேறவந்த யுவதிக்கு அபராதம்!

மது போதையில் வாகனம் செலுத்திக்கொண்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த யுவதியொருவர் நல்லத்தண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இதனையடுத்து அவர் ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பரூக்தீன் முன்னிலையில் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து –

25 ஆயிரம்  ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், குறித்த யுவதியின்  சாரதி அனுமதி பத்திரத்தை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அம்பலாந்தொட்ட, கொடகவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த உஷானி மேகலா (18) என்ற யுவதிக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

 

Related Articles

Latest Articles