” நாடாளுமன்ற தமிழ் அரங்கம்” என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சீ. வீ. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி TELO , DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாக தெரிவித்துள்ளன என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.










