மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ‘பொட்ட நௌபர்’ என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7.30 அளவில் உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.