மலையகத்தில் 2 வருடங்களில் 25 சிறுத்தைகள் உயிரிழப்பு

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 சிறுத்தைகள், பொறிகள் – வலைகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், விலங்குகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதே அந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட பெரும்பாலான சிறுத்தைகள் சுமார் 15 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related Articles

Latest Articles