‘மலையக தமிழ்த் தேசிய இனம் -200’ பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் டிசம்பர் 30 ஹட்டனில்…!

‘மலையக தமிழ்த் தேசிய இனம் -200’ பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.45 மணியளவில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தலைமை :- டேவிட் சுரேன் ( பு.ஜ.மா.லெ மலையகப் பிராந்திய செயலாளர்)

உரை நிகழ்த்துபவர்கள் :-

மலையக மக்கள் – ஒரு எதிர்கால நோக்கு கலாநிதி சி.சிவசேகரம்.
சி.கா. செந்திவேல்

மலையகம் 200 பயணிக்க வேண்டிய பாதையும் சவால்களும். மோகனதர்ஷினி
(இணைச் செயலாளர் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு)

மலையக பெண்களின் சவால்களும் தீர்வுக்கான முன்மொழிவுகளும்
சிவ.ராஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தேசிய கலை இலக்கியப் பேரவை

மலையகம் 200 + பயணிக்க வேண்டிய பாதை – சாத்தியங்களும்
சவால்களும்
சட்டத்தரணி ரன்ஜன்
கொழும்பு மாவட்ட பு.ஜ.மா.லெ செயலாளர்.

மலையக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள்…

செப. மோகன்ராஜ்
மலையக தமிழர்களும் நிலவுரிமையும்.

பிரகடன உரை :- வே.மகேந்திரன்
தேசிய அமைப்பாளர்.

பாடல்கள், பறை இசை, குழு நடனம் ஆகிய நிகழ்வுகளும் இடம் பெறும்.

Related Articles

Latest Articles