தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.
இதில் தோட்ட வீடுகள் பற்றி வழங்கப்பட்டுள்ள உறுதுமொழி வருமாறு,
மலையக சமுதாயத்தின் வீடமைப்பு மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளைமுன்னேற்றுவதற்கான நிதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்.
மலையக சமுதாயத்திற்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணிகளை வழங்குதல்.
தோட்டங்களை சார்ந்த பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள்.










