‘மொட்டு’ கட்சியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் புஷ்பானந்தன், தனது இம்மாத சம்பளத்தை கொவிட் – 19 நிதியத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இது தொடர்பில் தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் சாந்த சீமானுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
” நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கு தம்மால் முடிந்த உதவியை முடியுமானவர்கள் வழங்க வேண்டும்.” – எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.










