மாலைதீவு பயணமானார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு நோக்கி பயணமாகியுள்ளார்.

மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படடிருக்கும் கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்கின்றார்.

Related Articles

Latest Articles