நெலும் பொகுணவிற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டனர்.
