முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதி பெற்ற உகண்டா அணி!

2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும்.

டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20 அணிகளின் பட்டியல் :

மேற்கிந்திய தீவுகள்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
இந்தியா
நெதர்லாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
இலங்கை
ஆப்கானிஸ்தான்
வங்கதேசம்
அயர்லாந்து
ஸ்காட்லாந்து
பப்புவா நியூ கினியா
கனடா
நேபாளம்
ஓமன்
நமீபியா
உகண்டா.

Related Articles

Latest Articles