மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக (26) திங்கட்கிழமை முதல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்திற்கு கீழ் கொத்மலை ஓயா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles