மே.1 முதல் முட்டை விலை குறையும்

தற்போதைய விலையிலும் குறைந்த விலையில் முட்டைகளை மே.1ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு விற்பனைச் செய்யமுடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் முட்டையின் விலை இன்னும் குறையும். டிசெம்பர் மாதமளவில் முட்டை ஒன்றை 25 அல்லது 30 ரூபாய்க்கு விற்பனைச் செய்யமுடியுமென அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles