மைத்திரியின் கோட்டையில் சு.க. தனிவழி!

உள்ளாட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு, குருணாகலை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் சுதந்திர மக்கள் கூட்டணியுடன் இணைந்து ‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் போட்டியிட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும்  தனித்து ‘கை’ சின்னத்தில் களமிறங்குவதற்கும் சு.க. தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles