அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் மைனா GO GAMA போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.இந்த நிலையில் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
