சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை இன்று ஆரம்பமாகின்றது. இதனைமுன்னிட்டு இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்த விகாரையிருந்து புத்தபெருமானின் புனித விக்கரங்களை கொண்ட வாகனபேரனி, நல்லதண்ணி ஊவாக சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.


நோர்வூட் பகுதியில் வைத்து புத்தபெருமானின் புனித விக்கிரங்களைகொண்ட வாகன பேரணி , இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.










