யார், யாருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்?

? சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள்….

? அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவான வாழ்வாதார கொடுப்பனவுகளை பெறுபவர்கள்.

?பயணத்தடையால் வருமானத்தை இழந்தவர்கள்.

? 2020 ஆம் ஆண்டிலும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. அது தொடர்பான பெயர் பட்டியல் அரசாங்கத்திடம் உள்ளது. எனவே, பெறவேண்டியவர்களை தெரிவுசெய்வது கடினமாக அமையாது.

?பட்டியல் தொடர்பில் மீளாய்வு செய்து அது தொடர்பில் உரிய தரப்புக்கும் பரிந்துரைக்கும் அதிகாரம் கிராமியக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

?ஜுன் 2 ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

Related Articles

Latest Articles