ரம்புக்கனை சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை கோரும் ரணில்

” ரம்புக்கனை சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். எனவே. இங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான – சுயாதீன விசாரணை அவசியம்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் ஆற்றிய உரை வருமாறு,

Related Articles

Latest Articles