ராகலையில் குளவிக்கொட்டு – மூவர் பாதிப்பு!

ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை, எமஸ்ட் தோட்டத்தில் மூவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர் தாங்கி ஒன்றினை சுத்தம் செய்வதற்காக மூவர் தேயிலை மலை பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போதே 14, 20 மற்றும் 60 வயதுகளுடைய ஆண்கள் மூவரும் குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles