லிற்றோ கேஸ் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

லிற்றோ சமையல் எரிவாயு விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

புதிய விலை தொடர்பான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 2 ஆயிரத்துக்குள் தக்க வைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது 3 ஆயிரத்துக்கு குறைவாகவே விலை நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles