வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கொலை!

வத்தளை, எலக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையை சேர்ந்த 68 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Related Articles

Latest Articles