Homeஉள்நாடு உள்நாடுசெய்தி வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! September 22, 2022 குருணாகல் – வீரம்புகெதர, ரஞ்சனகமுவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம், குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும் உள்நாடு இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி! உள்நாடு புதன்கிழமை விடுமுறை இரத்து! Latest Articles உள்நாடு நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும் உள்நாடு இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி! உள்நாடு புதன்கிழமை விடுமுறை இரத்து! உள்நாடு நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு! உள்நாடு தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்! Load more