விசேட நிபுணர்களின் கட்டாய பயற்சி இடைநிறுத்தம்-சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி

கட்டாய பயிற்சிக்காக விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இவ்வாறு வெளிநாட்டு நிபுணர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சு தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles