வீதி மூடல் எச்சரிக்கை : கொலன்னாவ முதல் வெல்லம்பிட்டிய வரை

வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி நீர் விநியோக பாதைகளை அமைப்பதற்காக சனிக்கிழமை (04) காலை 9 மணி முதல் மார்ச் 05 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Latest Articles