வெடிபொருட்கள் தட்டுப்பாடு,கல் குவாரிகளுக்கு பூட்டு :லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

கற்பாறைகளை வெடிக்க வைக்கும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் தற்போது கல் குவாரி மூடப்பட்டுள்ளது.

இதனால்இ இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு அபாயத்தில் உள்ளது.

அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் கடைசியாக மார்ச் மாதம் இடம்பெற்றது.

ஆனால், தற்போது நிலவும் டொலர் நெருக்கடியில் வெடிபொருட்களை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Related Articles

Latest Articles