தப்பியோடவில்லை – விசாரணைக்கு முகங்கொடுக்க தயார்! நாமல்

“திங்கட்கிழமை நடைபெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். எனது தந்தைக்கோ அல்லது எனக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை” என்று நாமல் ராஜபக்ச தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles