ஹெரோயினுடன் இளைஞன் கைது!

20 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்,

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்தஏ தனக்கு போதை பொருள் கிடைப்பதாகவும் அதேபோல் தனது கிராமத்திலும் இலகுவாக போதைப் பொருளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைப் பொருள் தான் பாவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles