நாட்டில் கடந்த 6 நாட்களுக்குள் 270 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 25 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதிவரை 534 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 564 பேர் பலியாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
