லங்கா பிரிமியர் லீக்தொடரின் இரண்டாவ அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகின்றது.
இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் எதிர்ப்பார்ப்புடன் தம்புள்ள வைகீங், ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.
கொழும்பு கிங்ஸ் அணியை தோற்கடித்து காலி அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!